ILAMAI PALAM

இளைமைப் பாலம் என்ற இந்தப் புத்தகத்தில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, தம் அனுபவத்தின், வாசிப்பின் விரிந்த பரப்பைத் தொட்டுக் காட்டி இருக்கிறார். தேர்ந்த சிந்தனையாளராக, ஒவ்வொரு செய்தி பற்றியும் தாம் கற்றுத் தேர்ந்தவற்றை எளிமையான மொழியில், இன்றைய இளைஞர்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் இ.பா.

காதல், நட்பு, மொழி, பண்பாடு, சமூகம், கற்பு, கனவு, நாகரிகம், கடவுள், புரட்சி, மரணம், சத்தியம், மொழி ஆக்கம் ஆகிய தலைப்புகளில், உலக அளவில் ஏற்பட்டு வந்திருக்கும் சிந்தனை முன்னேற்றங்களை, தரிசனங்களை, இந்தச் சிறிய நூலில் அடக்கித் தந்திருக்கிறார் இ.பா.

Language

Tamil

Publication Type

Newspaper

Frequency

One Time

Publication Country

India

Kindly Register and Login to Lucknow Digital Library. Only Registered Users can Access the Content of Lucknow Digital Library.

SKU: Mag-13980 Categories: , Tags: ,