My Computer-Tamil IT Magazine

My Computer ஆனது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழில் வெளியாகும் தகவல் தொழில்நுட்ப சஞ்சிகையாகும். இதன் ஆசிரியர். தங்கராஜா தவரூபன். 2007 இல் ஆரம்பிக்கப்பட்டு 9 இதழ்களுடன் நின்று போயிருந்தது. மீண்டும் 2016 தொடக்கம் வெளிவர ஆரம்பித்துள்ளது.

இதனை இலங்கையின் முன்னணி புத்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். வெளிநாட்டு வாசகர்களின் நலன் கருதி இணையத்தில் magzter ஊடாக மின்புத்தகமாக வெளியிடப்படுகின்றது

இதனை உங்கள் Mobile சாதனங்கள் ஊடாகவும் கணியிலும் வாசிப்பதற்கு இங்கே கொள்ளவனவு செய்யலாம்

Language

Tamil

Publication Type

Newspaper

Frequency

9 Issues/Year

Publication Country

Sri Lanka

Kindly Register and Login to Lucknow Digital Library. Only Registered Users can Access the Content of Lucknow Digital Library.

SKU: Mag-12561 Categories: , Tag: