NALLA THARISANAM
கடவுளைத் தரிசனம் செய்வது என்றால் என்ன? எப்படி? என்ன கேட்கவேண்டும்? என்ன சொல்ல வேண்டும்? எப்படிக் கேட்க வேண்டும்? எப்படித் தொழ வேண்டும்? எப்படியெல்லாம் கேட்டால், என்னவெல்லாம் கொடுப்பார்?
இன்றல்ல, நேற்றல்ல…இந்தக் கேள்வி ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு சமூகத்தினரின் இடையேயும் கேட்கப்பட்டே வந்திருக்கிறது. அப்படிக் கேட்டவர்களுக்கு கிடைத்த பயன்கள் பற்றிய கதைகளும் நமக்கு ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன.
டாக்டர் சுதா சேஷய்யன், இந்த நூலில் நல்ல தரிசனம் என்பதை மிக விரிவாக பேசியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு பாடல், ஒவ்வொரு அனுபவம், ஒவ்வொரு உதாரணங்களுடம் மனத்தைச் செம்மைப்படுத்தும் அரும் கருத்துகளை எடுத்துத் தந்திருக்கிறார்.
Language |
Tamil |
---|---|
Publication Type |
Newspaper |
Frequency |
One Time |
Publication Country |
India |
Kindly Register and Login to Lucknow Digital Library. Only Registered Users can Access the Content of Lucknow Digital Library.