PALICH PARIGARANGAL
கனவில் பாம்பு வருவது ஏன்? வீட்டில் விக்கிரகங்களை வைத்து வழிபடலாமா? எந்த நாளில், என்ன பூஜை செய்யலாம்? பில்லி, சூனியம் விலக என்ன செய்ய வேண்டும்? நேர்த்திக்கடனை எத்தனை நாள்களுக்குள் செய்ய வேண்டும்? நட்சத்திர பலன், ராசி பலன் எதைப் பின்பற்றுவது? எதிரிகள் தொல்லை விலக என்ன செய்ய வேண்டும்? திருமணம் தாமதமானால் என்ன செய்ய வேண்டும்? வெளிநாடு செல்ல விசா கிடைக்க என்ன செய்ய வேண்டும்? மிகப் பெரிய செல்வம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? கடன் தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?… இப்படி அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் சந்தேகங்கள். இவை ஒவ்வொன்றும் ஏன் நடக்கிறது? இவற்றுக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? கல்கி இதழில் வெளிவந்த சூப்பர் ஹிட் தொடர், இப்போது புத்தக வடிவில்.
Language |
Tamil |
---|---|
Publication Type |
Newspaper |
Frequency |
One Time |
Publication Country |
India |
Kindly Register and Login to Lucknow Digital Library. Only Registered Users can Access the Content of Lucknow Digital Library.