Magzter Books
Showing 1–50 of 64 results
71+10 New Science Projects (Tamil)
Do you have a project-assignment fron your physics teacher and do not know where to begin? Or, you have to participate in a Science Fair,and you wish to surprise everyone with a revolutionary chemistry model? Or, you simply wish to experiment with new concepts of physics,electronics,biology and chemistry? This revised book and the free CD contains 71+10 new projects on Physics, Chemistry, Biology and Electronics. The purpose of the book and CD is to ensure simple explanations of these 81 Science Projects done by Secondary and Senior Secondary students. This book will be a useful guide in the preparation of project work for students participating in science exhibitions. At the end, the book features many additional projects to work upon. Highlights: *Making an automatic Electric Alarm. *Making a Railway Signal. *Making an Astronomical Telescope. *Producing electricity from potatoes. *Making the Morse Code. #v&spublishers
Appatakkar
Do you know who an APPATAKKAR is? Well, every one of us has come across an APPATAKKAR in our life. And this story is about 4 guys and one hot girl who is the love interest of 2 of those guys. They get involved in a roller-coaster trip to shoot a documentary about temples in south India. With each of them having their own hidden agenda, from becoming a film director to proposing to a girl in Face book to getting drunk for the first time, the trip becomes more confusing than ever. But in the end, only one of them becomes the BIGGEST APPATAKKAR. So – can you guess the APPATAKKAR?? The book also has the super crazy Face Book song composed by Siva Shah
Ariviyal Kathaigal
சிறுவர்களுக்கு அறிவியல் முன்னேற்றங்களைச் சொல்ல, கதை வடிவமே மிகச் சிறந்த வடிவமாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின் இருக்கும் சுவாரசியமான வரலாறே, சிறுவர்களை படிக்கத் தூண்டுகிறது.
கதை வடிவம், சிறுவர்களுக்கு அறிவியலை மட்டும் சொல்வதில்லை, கூடவே, அதைப் போன்ற கண்டுபிடிப்புகளில் ஈடுபாடு கொள்ளவும் உற்சாகம் கொள்ளவும் தூண்டுகோலாக அமைகிறது. கதையாக படித்தால் ஒரு செய்தி, ஒரு கண்டுபிடிப்பு, சிறுவர்கள் மனத்தில் ஆழப்பதிந்துவிடும் என்பது உறுதி.
என். சொக்கன் சிறுவர்களுக்காக கோகுலம் மாத இதழில் எழுதிய அறிவியல் கதைகளே இங்கே புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. எளிமையான மொழி, சுலபமான சொல்லும் முறை, நீரோட்டமான நடை என்று சிறுவர்களின் மொழித்திறனை மனத்தில் கொண்டு எழுதப்பட்ட கதைகள் இவை.
ASATHAL THOZHILGAL
குறைந்த முதலீட்டில் தொடங்கக் கூடிய, பரிசோதித்துப் பார்த்து வெற்றி கண்ட 64 தொழில்களின் விவரம்…
* ஒரு கம்ப்யூட்டர் மூலம் வீட்டில் இருந்தே செயக் கூடிய பல எளிமையான தொழில்கள்…
* தொழில் தொடங்கும் போது எழும் சந்தேகங்கள் – விடைகள்…
* பிசினஸ் வெற்றிக்கான சக்சஸ் ஃபார்முலா…
* தொழில் வெற்றிக்கான 6 காரணிகள்…
* முதலீட்டைத் திரட்ட உதவும் எளிய வழிகள்…
* நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கச் செலவழிக்கும் பணமே, முதலீடாக மாறி, லாபத்தை அள்ளித் தரும்.
* மங்கையர் மலரில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.
BHAGAWAN BABA
‘நீங்கள் என்னைக் கவனிக்காவிட்டாலும், நான் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை அளப்பதற்கான கருவியை, உங்களால் சிருஷ்டிக்க முடியாது. அதற்காக கவலைப்படாதீர்கள். அனைவருக்கும் அன்பு காட்டுங்கள்; அனைவரிடமும் அன்பாய் இருங்கள். உங்களை நான் காப்பாற்றுகிறேன்’ என்பது ஸ்ரீ பாபாவின் வாக்கு.
இந்தப் புரிதலுடன் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால், இடையில் நிறுத்த முடியாது.
Chanakya Niti yavm Kautilya Arthashastra (Tamil)
Mahapandit Chanakya ek rachnatmak vicharak the. Veh sarvshreshth arthshastri ke saath-saath mahaan raajneetigya evam katuneetigya the. Veh samraajya vinaashak bhi the tatha samrajya nirmaata bhi the. Unki 3 anupam kritiyan – chanakya neeti, chanakya sutra tatha kautilya arthashastra hain. iss pustak mein inn teeno ki vistrit vyakhya lekhak dwara prastut ki gayi hai. yeh pustak chintak, lekhak, prabandhak, sevak, shasak, prashasak, raajneetigya se lekar samaanya jan sab hi ke liye laabhdaayi tatha upyukt hai.(Mahapandit Chanakya was a creative thinker. He was a great economist and a great politician and a masterpiece.That empire was also a destroyer and the empire was also a producer. His 3 unique works – Chanakya policy, Chanakya Sutras and Kautilya economics. Detailed explanation of all three in this book is presented by the author.This book is beneficial and suitable for everyone, from the thinker, writer, manager, servant, ruler, administrator, politician to general public.) #v&spublishers
ENGAL M.S
நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர் எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.
எம்.எஸ். அம்மாவின் அன்பு, கனிவு, கருணை அனைத்தும் அவரது இசையைப் போன்றே கம்பீரம் நிறைந்தது. மூத்த கலைஞர்களிடம் அவர் காட்டிய பணிவு அலாதியானது; புதியதைக் கற்றுக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி அபூர்வமானது; சக கலைஞர்களை அவர் ஊக்கப்படுத்திய முறை, வழிநடத்திய முறை தாய்மை நிறைந்தது.
அவரோடு பழகிய ஒவ்வொருவரும் அந்த இனிய நினைவுகளை தம் மனத்தில் அசைபோட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவரது எளிமையும் பக்குவமும் பாந்தமும் ஒவ்வொருவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் எம்.எஸ். அம்மாவின் ஒவ்வொரு பரிமாணம் பிடிபட்டு இருக்கிறது.
’எங்கள் எம்.எஸ்.’ என்ற இந்தப் புத்தகத்தில், ஒவ்வொருவரும் தாம் புரிந்துகொண்ட விதத்திலேயே எம்.எஸ். அம்மாவைச் சித்திரிக்க முயன்று இருக்கின்றனர்.
FIRST AID
முதலுதவி என்பது விபத்துக்குள்ளான / நோயுற்ற ஒருவரின் உயிரைக் காப்பதற்கு அல்லது அவரது உடல் பாதிப்பைக் குறைப்பதற்கு முதலில் செய்யப்படும் ஒரு முக்கிய உதவி.
Ganesha (Tamil)
Ganesha revered in India as the remover of obstacles is first and foremost an obedient son. Standing guard at his mother’s door, this son of Parvati refuses to let anyone through. Even Lord Shiva is denied entry! This confrontation between father and son has one beneficial outcome, the emergence of Ganesha, the elephant headed god of wisdom.
ILAMAI PALAM
இளைமைப் பாலம் என்ற இந்தப் புத்தகத்தில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, தம் அனுபவத்தின், வாசிப்பின் விரிந்த பரப்பைத் தொட்டுக் காட்டி இருக்கிறார். தேர்ந்த சிந்தனையாளராக, ஒவ்வொரு செய்தி பற்றியும் தாம் கற்றுத் தேர்ந்தவற்றை எளிமையான மொழியில், இன்றைய இளைஞர்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் இ.பா.
காதல், நட்பு, மொழி, பண்பாடு, சமூகம், கற்பு, கனவு, நாகரிகம், கடவுள், புரட்சி, மரணம், சத்தியம், மொழி ஆக்கம் ஆகிய தலைப்புகளில், உலக அளவில் ஏற்பட்டு வந்திருக்கும் சிந்தனை முன்னேற்றங்களை, தரிசனங்களை, இந்தச் சிறிய நூலில் அடக்கித் தந்திருக்கிறார் இ.பா.
IMMATHA ILLATHARASI
சமையல் கலை என்பது ஒரு கடல். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் கூட பிரத்யேக சமையல் இருக்கிறது. விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவதில் எவ்வளவு ஆர்வமோ, அதே போல் விதவிதமாகச் சமைப்பதிலும் ஆர்வம் இருந்துகொண்டிருக்கிறது. மங்கையர் மலரில் பல ஆண்டுகளாக ‘இம்மாத இல்லத்தரசி’ என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பிய அபூர்வமான, பிரமாதமான சமையல் குறிப்புகளைத் தொகுத்து, எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறோம். இதில் சூப், கட்லட், பிரியாணி, கேக், ஐஸ் க்ரீம், மாலை நேர நொறுக்ஸ், பனீர், ஜூஸ், கொத்சு, இனிப்பு, ஈஸி ஸ்கூல் லஞ்ச், பாயசம் என்று இன்னும் பல தலைப்புகளில் புதுவிதமான சமையல் குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் சமைக்கவும் எளிமையானவை; சாப்பிடவும் ருசியானவை!
Improve Your Memory Power (Tamil)
In this competitive world of today, one cannot achieve success only by putting in hard work. One has to imbibe and practise various techniques along with hard work to fulfil one’s desires or reach the targetted goals.
The book precisely deals with the different techniques, one has to inculcate in order to improve and enhance one’s memory power. This is because hard work combined with a sharp memory is an ideal combination and can create wonders!
The book has been divided into 30 chapters which denote 30 days in which each chapter symbolises a day, and the author aims to improve and sharpen the memory of all its readers in just 30 days! Basically, each chapter contains all the necessary steps and methods, one must practise in one’s daily life to increase and strengthen the faculties of one’s brain.
Some of the salient features of the book are:
• How to improve one’s imaginative powers?
• How to improve the concentration of mind?
• How to remember and successfully perform all our daily activities?
• How to prepare notes and excel in exams?
• How to remember dates, birthdays, anniversaries, historical dates, incidents, etc.?
• How to remember telephone numbers, names of persons, places, terms and terminologies?
All the above and much more… Hence readers, it is definitely a must read for all of you, particularly the students and young professionals who are striving hard for a bright future ahead!
#v&spublishers
INDIRA, CHANDRA, MANTHRA TAMIL
இந்திரா, சந்திரா, மந்திரா, ஜெயந்தி (கல்கி ராஜேந்திரன்)
Kalki-in Punnaivanathu Puli Sirukathai Thoguppu
கல்கி-யின் புன்னைவனத்துப் புலி சிறுகதை தொகுப்பு
Kalki-in Prabala Natchathiram Sirukathai thoguppu
கல்கி-யின் பிரபல நட்சத்திரம் சிறுகதை தொகுப்பு
KANDARIYATHANA KANDEN
கோவில்கள் நமது வரலாறு, பாரம்பரியத்தை மட்டும் சொல்லவில்லை, அது நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை, எண்ணங்கள் அனைத்தையும் பிரதிபலித்து வருபவை. கோவிலுக்குள் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு செய்திக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒரு பின்னணி உண்டு.
அதே போல், ஒவ்வொரு கோவிலும் இது மாறுபடுவதும் உண்டு. ஒவ்வொரு ஊரின் வாழ்க்கை முறையை ஒட்டி, இந்த மாற்றங்கள், கோவில் வழிபாட்டு முறைகளில் ஏற்பட்டு இருக்கின்றன. நமது வளமான பல் இன கலாசாரத்தின் வெளிப்பாடாக இந்த மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும்.
ஸ்ரீநிவாச ராகவன் இந்த நூலில் கோவிலின் ஒவ்வொரு பகுதிக்கும் இருக்கின்ற முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். கூடவே தென்னகமெங்கும் வியாபித்து இருக்கும் பல கோவில்களில், குறிப்பிட்ட அந்தப் பகுதி எவ்வாறெல்லாம் பெருமைபெற்று இருக்கிறது, வேறு வேறு பொருள்களைக் கொண்டு இருக்கின்றன என்றும் விவரித்துச் செல்கிறார்.
KANNANAI THEDI
பகவானை ‘ஸ்ர்வ வ்யாபி’ என்று சொல்கிறோம்… ஆனால், அந்த வ்யாபகத் தன்மையை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நம்முடைய நிலையை, “பொய்ந்நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்குடம்பும்” என்று பாடுவார் நம்மாழ்வார். அப்படிக் குறையறிவும், குறைபாடுகளும் கொண்டவர்களுக்கு அந்த நிறைஞானம் எப்படி வசப்படும்?
பகவானின் திருக்கல்யாண குணங்களையே எப்போதும் சிந்திக்கின்ற பெரியோர்களின் வார்தைகளாலே மட்டுமே அந்த ஞானம் வசப்படும். அப்படியொரு தெய்விக ரஸத்தை, கல்கி வார இதழில் வழங்கினார் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள். ‘கண்ணனைத் தேடி’ என்ற தலைப்பில் வெளிவந்த அந்தத் தொடரின் நூல் வடிவம் இது.
MANDHIRA SAVI
உணர்ச்சியைக் காட்டுவது வேறு, உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்ச்சிவசப்படுவது வேறு. அவசியம் கருதி உணர்ச்சியைக் காட்டலாம். ஆனால் உணர்ச்சிவசப்படக் கூடாது. காரணம், உணர்ச்சியைக் காட்டும்போது அது நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப்படும்போது நாம் உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். உணர்ச்சிவசப்படாமல் உணர்ச்சியைக் காட்டுவதுதான் இமோஷனல் இண்டலிஜென்ஸ். உணர்ச்சியோடு அறிவைக் கலப்பது எப்படி என்பதை சுவாரசியமான மொழியில் சொல்லும் இந்தப் புத்தகம், ஏற்கெனவே கல்கியில் தொடராக வந்து பாராட்டுகளைப் பெற்றது.
MULATHANA MANTHIRAM
பர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பாக இன்று வாசகர்கள் மத்தியில் நல்லதொரு புரிதலும் ஆர்வமும் ஏற்பட்டு இருக்கிறது. அது ஏதோ ஒருசிலரின் வேலை மட்டுமே என்று நினைத்துக் கொள்ளாமல், ஒவ்வொருவரும் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முனைந்திருக்கிறார்கள்.
இதன் விளைவாக, பொருளாதாரத் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர்களின் தேவை அதிகமாகி இருக்கிறது. அதிலும் விவேகத்துடன் பொருளாதாரத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுபவர்களின் தேவை மிகவும் அதிகம்.
இந்த நூலை எழுதியிருக்கும் டி. பாலசுந்தரம், கோயமுத்தூர் பங்குச் சந்தையின் முன்னள் தலைவர். கோயமுத்தூர் கேப்பிட்டல் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். பொருளாதாரத் துறையில், வணிகத் துறையில் இவரது ஈடுபாடும் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.
வாசகர்களின் கேள்விகளுக்கு, பதில்களைத் தரும் வடிவில், டி.பாலசுந்தரம், இன்றைய பங்கு வணிகம், மியூச்சுவல் பண்டுகள், தங்கம், வெள்ளி, நிலம் தொடர்பான முதலீடுகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
MY DEAR MIND POWER
உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியாக வாழலாம். பண வரவை அதிகரித்து, பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். சீரற்ற உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ளலாம். ஆல்ஃபா தியானத்தில் கிடைக்கும் வெற்றி மூலம் உங்கள் வாழ்க்கையை அற்புதமாக்கலாம்!
NALLA THARISANAM
கடவுளைத் தரிசனம் செய்வது என்றால் என்ன? எப்படி? என்ன கேட்கவேண்டும்? என்ன சொல்ல வேண்டும்? எப்படிக் கேட்க வேண்டும்? எப்படித் தொழ வேண்டும்? எப்படியெல்லாம் கேட்டால், என்னவெல்லாம் கொடுப்பார்?
இன்றல்ல, நேற்றல்ல…இந்தக் கேள்வி ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு சமூகத்தினரின் இடையேயும் கேட்கப்பட்டே வந்திருக்கிறது. அப்படிக் கேட்டவர்களுக்கு கிடைத்த பயன்கள் பற்றிய கதைகளும் நமக்கு ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன.
டாக்டர் சுதா சேஷய்யன், இந்த நூலில் நல்ல தரிசனம் என்பதை மிக விரிவாக பேசியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு பாடல், ஒவ்வொரு அனுபவம், ஒவ்வொரு உதாரணங்களுடம் மனத்தைச் செம்மைப்படுத்தும் அரும் கருத்துகளை எடுத்துத் தந்திருக்கிறார்.
Neet Biology Objective Type Q&A and Previous Year Solved Paper (Tamil)
Syllabus , Unitwise (30 Units) Objective Type Q & A, 5 Model Papers with Answers and Previous Year (2017) Question Paper with Answers
Neet Biology Study Materials & 2200 Objectivet Type Q &A (Tamil)
Unitwise Study Materials , Unitwise Practice Papers with Answer and Previous Exam Q & A
Neet Chemistry Objective Type Q&A and Previous Year Solved Paper (Tamil)
Syllabus , Unitwise (30 Unit) Objective Type Q & A, 5 Model Papers with Answers and Previous Year (2017) Question Paper with Answers
Neet Chemistry Study Materials & Practice Papers with Answers (Tamil)
Unitwise Study Materials ,Unitwise Practice Papers with Answers and Previous Exam (2013-Neet),2014,2015,2016-Aipmt & 2017 Question & Answers
Neet Physics Objective Type Q & A and Practice Papers with Answers (Tamil)
Unitwise (30 Unit) Objective Type Q & A , Unitwise Practice Papers and Previous Year 2017 Exam Q & A
Neet Physics Study Materials & Objective Type Q & A (Tamil)
Unitwise Study Materials, Unitwise Practice Paper with Answers and Previous Years 2013 Neet, 2014,2015,2016 Aipmt Papers with Answers
NOIKU NO
அலர்ஜி, காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, வாய்ப்புண், பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல்… போன்றவை எவ்வாறு ஏற்படுகின்றன? அவற்றைத் தவிர்ப்பதும் தடுப்பதும் எப்படி? உடல் ஆரோக்கியத்துக்கு என்னென்ன தாதுச் சத்துகள் தேவை? அவற்றைப் பெற சாப்பிடவேண்டிய உணவுகள் எவை? எவற்றைத் தவிர்க்கவேண்டும்? நம் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம் இது.
ORU POO ORU BOOTHAM
ஒவ்வொரு பூவும் ஒரு புத்தகம். ஒவ்வொரு புத்தகமும் ஒரு பூ. உங்கள் அல்மாரியில்கூட ஒரு வண்ண பூந்தோட்டத்தை உங்களால் அமைக்க முடியும்.
PALICH PARIGARANGAL
கனவில் பாம்பு வருவது ஏன்? வீட்டில் விக்கிரகங்களை வைத்து வழிபடலாமா? எந்த நாளில், என்ன பூஜை செய்யலாம்? பில்லி, சூனியம் விலக என்ன செய்ய வேண்டும்? நேர்த்திக்கடனை எத்தனை நாள்களுக்குள் செய்ய வேண்டும்? நட்சத்திர பலன், ராசி பலன் எதைப் பின்பற்றுவது? எதிரிகள் தொல்லை விலக என்ன செய்ய வேண்டும்? திருமணம் தாமதமானால் என்ன செய்ய வேண்டும்? வெளிநாடு செல்ல விசா கிடைக்க என்ன செய்ய வேண்டும்? மிகப் பெரிய செல்வம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? கடன் தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?… இப்படி அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் சந்தேகங்கள். இவை ஒவ்வொன்றும் ஏன் நடக்கிறது? இவற்றுக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? கல்கி இதழில் வெளிவந்த சூப்பர் ஹிட் தொடர், இப்போது புத்தக வடிவில்.
PARTHIBAN KANAVU
தமிழர்களின் வீரம் சொறிந்த சரித்திரத்தை எளிய மொழியில், சாதாரண மனிதர்களும் படித்து இன்புறும் வண்ணம் படைப்புகளைத் தீட்டியவர் அமரர் கல்கி.
Poornima.com
‘பூர்ணிமா’ என்றால் முழு நிலவு. அந்த முழுநிலவின் பெயர்கொ ண்ட பெண்கள் பலரும், முழு நிலவாய்க் குளிர்ச்சி தந்த பெண்கள் சிலரும் தமது வாழ்க்கையில்வ ந்துபோன அதிசயத்தை சுவாரசியமாக விவரிக்கிறார் ‘பட்டிமன்றம் ராஜா
Rama (Tamil)
For Indians, ‘Rama’ is a sacred name and ‘Rama Rama’ a form of greeting. Rama was the godly hero, who destroyed the demons that troubled the world. ‘Ramarajya’ or the Rule of Rama is, the proverbial welfare state. Rama is not just brave, he is virtuous, obedient to his parents and loving to his brothers. He gave up his throne and accepted fourteen years of exile to honor his father’s pledge. His wife Sita and brother Lakshmana are so devoted that they choose to go with him to live in the forest. There, Sita is abducted by the demon Ravana and taken to his island kingdom Lanka. Grief-stricken Rama, wandering in search of Sita, receives help from the vulture Jatayu and ape leader Hanuman. Hanuman and his troops take Rama and Lakshmana across the ocean into Ravana’s Lanka. In the war that follows, the demons are destroyed. Rama reunited with Sita makes over Lanka to Ravana’s brother and returns to rule Ayodhya. The epic poem ‘Ramayana’ describes Rama’s story in the ancient language Sanskrit.
Sidhi, Mukthi, Sannidhi
உள்ளில் ஒடுங்கி, உள்ளொளி பெருக்கி-அருள் பிரவாகமாக, மக்களிடையே உலவிய மகான்கள் பலர். பிறர் போற்ற வேண்டும்; வணங்க வேண்டும்; கொண்டாட வேண்டும் என்கிற தேவைகள் இல்லாமல், திசையெங்கும் உலவியவர்கள் பலர். தம்மை உணர்ந்து நின்றவர்க்கும் தேவை என்று தேடி வந்தவர்க்கும் மட்டுமல்ல; எங்கிருந்தோ நினைத்தவர்க்கும் அருள்பாலித்த ஞானவாரிதிகள் பலர். அவர்களில் தமிழகத்தில், பல்வேறு இடங்களில் தங்களுடைய சன்னிதியை அமைத்துக்கொண்ட சில மகான்களை – அவர்களது சன்னிதியை, தரிசித்த மகத்தான சிலிர்ப்பூட்டும் அனுபவம் இது!
SILIRKA VAIKUM SITHAR VARALARU
சித்தர்களை வகைப்படுத்துவது மிகவும் கடினம். சொல்லப்போனால், அவர்களை இனங்காணுவதே கூட கடினம். ஆனால், நமது சமூகத்துக்கும் உலகத்துக்கும் அவர்கள் செய்துள்ள பங்களிப்பு அளிப்பரியன. கடவுளை வெளியே தேட வேண்டாம், நம்முடைய உடம்புதான் கடவுளின் சன்னிதானம், அதனைப் போற்றிப் பேணிப் பாதுகாப்பதுவே நம்முடைய தலையாய கடமை என்று நமக்கு உணர்த்தியவர்கள் சித்தர்கள்.
பல காலங்களில் வாழ்ந்த பல சித்தர்களின் அற்புதமான வரலாறுகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டு இருக்கிறது. முனைவர் இல. கோமதி, கல்லூரி ஒன்றில் முதல்வராக இருப்பவர்.
SIVAGAMIYIN SABATHAM
வரலாற்றோடு கதை புனையும் கலையில் தலைசிறந்தவர் அமரர் கல்கி. அவரது ‘சிவகாமியின் சபதம்’ ஒப்பற்ற வரலாற்றுப் புதினமாகும். தமிழர்களின் கலை, இலக்கியம், வீரம், காதல், பாசம், ஆன்மிகம் என அனைத்தையும் குழைத்து வடித்த அமர காவியம் இது.
Success Through Positive Thinking (Tamil)
The author S.P. Sharma, not only discusses the problems facing the modern man in his book, but he also explains certain religious truths comprehensively by employing non-technical language. It contains for you useful information designed to help you relieve you from anxiety and disturbing thoughts–providing you a clear vision leading to happier life. It would help you: *To combat the shocks of life *To know that nothing is more useful than the awakened self *To understand the principles that make life happier It is a wonderful work for anyone who desires to get success through positive thinking.